📖 சங்கீதம் 117 - அதிகாரம்
1
ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் போற்றுங்கள்.
2
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது, கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
⏮ முந்தின அதிகாரம்
அடுத்த அதிகாரம் ⏭